உலக செய்திகள்

சீனாவுக்கு பதிலடி: 44 விமானங்களை ரத்து செய்தது அமெரிக்கா + "||" + US Suspends 44 Passenger Flights To China In Tit-For-Tat With Beijing

சீனாவுக்கு பதிலடி: 44 விமானங்களை ரத்து செய்தது அமெரிக்கா

சீனாவுக்கு பதிலடி: 44 விமானங்களை ரத்து செய்தது அமெரிக்கா
சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 3 வாரங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது
வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் ஆரம்பம் முதலே மோதல் போக்கு நிலவி வருகிறது.  இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவில் இருந்து வரும் சில விமானங்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய சீனா தடை விதித்தது

இதற்கு பதிலடி தரும் விதமாக சீனா செல்லும் 44 விமானங்களை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை நியாயமற்றது என சீனா கண்டித்துள்ளது. சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 3 வாரங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சீனாவில் கடந்த வார இறுதியில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஆயிரக்கணக்கான விமானங்களை சீனா ரத்து செய்துள்ளதோடு, கொரோனா பரிசோதனைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
2. கர்நாடகத்தில் இன்று 103 பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் இன்று 103 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ரஷியாவுக்கு உதவ வேண்டாம்: சீனாவுக்கு ஜி 7 நாடுகள் கோரிக்கை
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ரஷியா போர் தொடுத்தது.
4. நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா தொற்று உறுதி
நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
5. சென்னையில் 28 பேர் உள்பட தமிழகத்தில் இன்று 44 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று 44 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.