மாநில செய்திகள்

பெரம்பலூர்: பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசிச்சென்ற கொடூர தாய்... + "||" + A cruel mother who threw her newborn baby in the bush in Perambalur

பெரம்பலூர்: பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசிச்சென்ற கொடூர தாய்...

பெரம்பலூர்: பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசிச்சென்ற கொடூர தாய்...
பெரம்பலூரில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை முட்புதரில் பிணமாக மீட்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா மரவனத்தம் கிராமம், அருகே ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பாலத்தின் அருகே உள்ள முட்புதரில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை வீசப்பட்டுள்ளது. அந்த குழந்தை உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளது.

இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துபோலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும் அந்த சிசுவை வீசி சென்ற கல் நெஞ்சம் கொண்ட தாய் யார்? என் குழந்தையை வீசி சென்றனர். கள்ளக்காதலுக்கு பிறந்த குழந்தையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெரம்பலூர் நீதிமன்றம் முன்பு பரபரப்பு: மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற விவசாயி
பெரம்பலூர் நீதிமன்றம் முன்பு மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
2. பெரம்பலூர்: தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
3. பெரம்பலூரில் வீட்டின் மேற்கூரையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் அதிர்ச்சி..!
பெரம்பலூர் அருகே வீட்டின் மேற்கூரையில் திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் வீட்டினுள் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
4. பெரம்பலூர்: சுவர் இடிந்து விழுந்து பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு
பெரம்பலூரில் மாட்டு கொட்டகையின் சுவர் இடிந்து விழுந்ததில் தாய்-மகள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
5. பெரம்பலூர்: சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் உயிரிழப்பு!
பெரம்பலூரில் சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.