மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் : அரசாணை வெளியீடு + "||" + New bus stand at 13 places in Tamil Nadu: Government release

தமிழகத்தில் 13 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் : அரசாணை வெளியீடு

தமிழகத்தில் 13 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் : அரசாணை வெளியீடு
பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ள்ளது.
 
தமிழகத்தில் ரூ 424 கோடி மதிப்பில் 13 இடங்களில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம்  அமைக்க  தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ள்ளது.

ஈரோடு,கடலூர் ,கரூர் ,காஞ்சிபுரம் ,திருத்தணி ,திருமங்கலம் ,ராணிபேட்டை , திண்டிவனம் , திருவண்ணாமலை ,மன்னார்குடி,மயிலாடுதுறை ,சங்கரன்கோவில் ,நாமக்கல் ஆகிய இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்பட உள்ளன 

தமிழ்நாடு உட்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம், உள்ளாட்சி அமைப்புகளின் நிதியுதவியுடன் இந்த  புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படுகின்றன  .