உலக செய்திகள்

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சுக்கு கொரோனா தொற்று + "||" + Microsoft co-founder Bill Gates says he has COVID-19, experiencing mild symptoms

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சுக்கு கொரோனா தொற்று

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சுக்கு கொரோனா தொற்று
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன், 

உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான  பில்கேட்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால்  தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக பில்கேட்ஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பில்கேட்ஸ் கொரோனா தடுப்பூசிகளின் இரு டோஸ்களையும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது- சுப்ரீம் கோர்ட்
தடுப்பூசி செலுத்துமாறு யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
2. மக்களின் எதிர்ப்பை புறக்கணித்த சீனா.. ஊரடங்கை மேலும் நீட்டித்தது
சீனாவில் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது பல மடங்கு வேகமாக பரவி வருகிறது.
3. டெல்லியில் இன்றும் ஒருநாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது - ஒருவர் உயிரிழப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,011- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கடும் ஊரடங்கு விதிக்கப்படும் என அச்சம்; அத்தியாவசிய பொருட்களை போட்டி போட்டு வாங்கும் மக்கள்..!
கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பால் சீனாவில் சில இடங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளன.
5. மலேசியாவில் புதிதாக 5,624- பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.