தேசிய செய்திகள்

தேசதுரோக வழக்கு பதியக்கூடாது - இடைக்கால தடை விதித்தது சுப்ரீம் கோர்ட் + "||" + Sedition Law To Be Paused Until Review: Supreme Court's Historic Order

தேசதுரோக வழக்கு பதியக்கூடாது - இடைக்கால தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்

தேசதுரோக வழக்கு பதியக்கூடாது - இடைக்கால தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்
ஏற்கனவே தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் பிணை கோரலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் குறிப்பிட்டுள்ளது.
புதுடெல்லி,

தேசத் துரோக வழக்கு சட்டப்பிரிவை மத்திய அரசு மறுபரிசீனை செய்யும் வரை வழக்குப் பதியக் கூடாது என்று  சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தேசத் துரோக வழக்குப்  பதிவு செய்யப்படும் 124(ஏ) சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்படுவதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்  தொடரப்பட்ட வழக்கில் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

ஏற்கனவே தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் பிணை கோரலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்  குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் வீடுகளை இடிப்பது தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
இந்தப்பகுதியில் உள்ள மக்களை 40 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் குடியமர்த்த போவதாக தெரிவிக்கின்றனர்.
2. சுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்
கொலீஜியம் பரிந்துரையை ஏற்று, உச்ச நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3. ஹிஜாப் வழக்கில் மேல் முறையீடு: ஹோலி விடுமுறைக்கு பின் விசாரணை- சுப்ரீம் கோர்ட்
பள்ளி-கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறி கர்நாடக ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.
4. ஹிஜாப் விவகாரம்:கர்நாடக ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு
பள்ளி-கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறி கர்நாடக ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.
5. வன்னியர் உள்ஒதுக்கீடு ரத்து தொடர்பான மனுக்கள்- தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் தேதி அறிவிக்கப்படாமல் தீர்ப்பு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.