மாநில செய்திகள்

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை எப்போது?- அமைச்சர் பொன்முடி பதில் + "||" + When are the scholarships for students? - Minister Ponmudi replied

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை எப்போது?- அமைச்சர் பொன்முடி பதில்

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை எப்போது?- அமைச்சர் பொன்முடி பதில்
மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார் .
 சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி அளித்தார் ,

 உயர் கல்வி உறுதித்திட்டம் மூலம் ,மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை எப்போது வழங்கப்படும் என கேள்வி கேட்கபட்டது அதற்க்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி கூறியதாவது ;

பெண்களுக்கான உயர் கல்வி உறுதித்திட்டம் மூலம் மாதம்  ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே செயல்படுத்தப்படும் என அமைச்சர் பொன்முடி  தெரிவித்தார்.