கிரிக்கெட்

ஐபிஎல் : பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது பெருமை அளிக்கறது -குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா + "||" + IPL: Proud to have advanced to the play-off round - Hardik Pandya

ஐபிஎல் : பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது பெருமை அளிக்கறது -குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா

ஐபிஎல் : பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது பெருமை அளிக்கறது -குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா
குஜராத் அணி இந்த தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது .
மும்பை,

15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மும்பையில் நேற்று  நடைபெற்ற  57-வது லீக் ஆட்டத்தில்  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.  

இந்த ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி பெற்று .இந்த தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது .

இந்நிலையில் வெற்றிக்கு பிறகு பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறியதாவது ;

உண்மையிலேயே எங்கள் அணி வீரர்களை நினைத்து பெருமை அடைகிறேன். இந்த பயணத்தை நாங்கள் ஒன்றாக தொடங்கியபோது எங்கள் மீது நம்பிக்கை வைத்தோம்.

ஆனால் 14-வது ஆட்டத்துக்கு முன்பாகவே பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது, ஒரு சிறந்த முயற்சி  ,பெருமை அளிக்கிறது. நாங்கள் வெற்றி பெற்ற அனைத்து போட்டிகளிலும் அழுத்தத்தில் இருந்தோம் என்று நினைக்கிறேன் இவ்வாறு அவர் கூறினார் .

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் 2022 : புள்ளி பட்டியலில் குஜராத் அணி முதல் இடத்திற்கு முன்னேற்றம் ..!
குஜராத் அணி 4 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது
2. உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களுள் இவரும் ஒருவர்- இளம் வீரரை பாராட்டிய ரவி சாஸ்திரி..!!
ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் இளம் வீரரை ரவி சாஸ்திரி வெகுவாக பாராட்டியுள்ளார்.