உலக செய்திகள்


2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி. திட்டம் - இந்திய வம்சாவளியினரின் ஆதரவு பெற்றவர்

அமெரிக்காவில் 2020-ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் துளசி கப்பார்ட் என்ற இந்து பெண் எம்.பி. போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை

அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில், 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு பொருட்கள் விற்பனை ஆனது.

உலகைச்சுற்றி....

வங்காளதேசத்தில் அடுத்த மாதம் 23-ந் தேதி பொது தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

பாகிஸ்தான்: இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

பாகிஸ்தானின் கடல் பாதுகாப்பு படையினர் மூலம், இந்திய மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான்: தலீபான் தாக்குதலில் 29 போலீசார் உள்பட 38 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் 29 போலீசார் உள்பட 38 பேர் பலியாயினர்.

ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி

ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலியாகி உள்ளனர்.

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் இலங்கை அரசியல் கட்சிகள் மனு

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் இலங்கை அரசியல் கட்சிகள் மனு தாக்கல் செய்துள்ளன.

முதல் உலகப்போர் நிறைவு நூற்றாண்டு தினம் - பாரீஸ் நகரில் உலக தலைவர்கள் அணிவகுத்தனர்

முதல் உலகப்போர் நிறைவு நூற்றாண்டு தினத்தில், பாரீஸ் நகரில் உலக தலைவர்கள் அணிவகுத்தனர்.

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் காட்டுத்தீயினால் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் அதிருப்தி தெரிவித்தார்.

பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து

பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து ஏற்பட்டது. அதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

மேலும் உலக செய்திகள்

5

News

11/13/2018 6:36:24 AM

http://www.dailythanthi.com/News/World/