உலக செய்திகள்


சிங்கப்பூரில் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: பிரதமர் லீ தலைமையில் நடந்தது

சிங்கப்பூரில் சீனிவாசபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங் தலைமையில் நடந்தது.


சீனா அதிபரை சந்தித்தார் சுஷ்மா சுவராஜ்

சீனா அதிபர் ஜி ஜின்பிங்-ஐ வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்தித்தார். #XiJinping #SusmaSwaraj

பாரீசில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு 20 ஆண்டு சிறை: பெல்ஜியம் கோர்ட்டு தீர்ப்பு

பாரீசில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெல்ஜியம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

வடகொரியா பஸ் விபத்தில் 36 பேர் பலி

வடகொரியாவில் நிகழ்ந்த பஸ் விபத்தில் 36 பேர் பரிதாபமாக பலியாயினர். #Northkorea #BusAccident

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ்- கதே தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்தது

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ்- கதே தம்பதிக்கு மூன்றாவதாக ஆண்குழந்தை பிறந்ததுள்ளது.

மகன் முன்பு எப்பொழுதுமே நிர்வாணமாக இருக்கும் நடிகை

நடிகை அம்பர் ரோஸ் தனது ஐந்து வயதான மகன் செபாஸ்டியன் முன்பு 'அனைத்து நேரத்திலும்' நிர்வாணமாக இருப்பதாக கூறியுள்ளார்.

காட்டுப்பகுதியில் புதரில் சிக்கிக்கொண்ட 3 வயது குழந்தை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்

ஆஸ்திரேலியாவில் காட்டுப்பகுதியில் புதரில் சிக்கிக்கொண்ட 3 வயது குழந்தையை கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் இரவு முழுவதும் நாய் பாதுகாத்த சம்பவம் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்

மூன்றாம் உலகப் போர் விரைவில் தொடங்கும் என பதற்றமான சூழல் உள்ள நிலையில் ரஷ்யர்கள் தயாராக அறிவுறுத்தப்பட்டு உள்ளது. #WorldWar3

வாகா எல்லையில் இந்திய பாதுகாப்பு படை வீரர்களை பார்த்து சவால் விடும் சைகைகள் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்

வாகா எல்லையில் இந்திய பாதுகாப்பு படை வீரர்களை பார்த்து சர்ச்சை சைகைகள் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலிக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. #HasanAli

ஏமனில் திருமண விழாவில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல்: 20 பேர் பலி 40 பேர் காயம்

ஏமனில் திருமண விழாவில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலியாகினர்.

மேலும் உலக செய்திகள்

5

News

4/24/2018 4:03:43 PM

http://www.dailythanthi.com/News/World/2