பிரபல ஹாலிவுட் நடிகை கேரி பிஷர்ஸ்க்கு விமானத்தில் திடீரென மாரடைப்பு

x
தினத்தந்தி 24 Dec 2016 12:27 PM GMT (Updated: 24 Dec 2016 12:26 PM GMT)

ஸ்டார் வார்ஸ் படங்களில் நடித்து பிரபலமானவர் ஹாலிவுட் நடிகை கேரி பிஷர்ஸ் (வயது 60) இவர் லண்டன் சென்று விட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவருக்கு விமானத்தில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சென்றதும் அவர் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

பிரபல ஹாலிவுட் நடிகை கேரி பிஷர்ஸ்க்கு விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

Next Story