ஏமனில் கடும் சண்டை; 66 பேர் பலி


ஏமனில் கடும் சண்டை; 66 பேர் பலி
x
தினத்தந்தி 22 Jan 2017 9:36 PM GMT (Updated: 2017-01-23T03:06:19+05:30)

ஏமன் நாட்டில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு ஆதரவு படைக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.

ஏடன்,

ஏமன் நாட்டில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு ஆதரவு படைக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. இதே போல் நேற்றும் இரு தரப்பினரிடையே பாப் அல் மண்டப் என்ற இடத்தில் கடும் சண்டை நடந்தது.

கிளர்ச்சியாளர்கள் மீது அரசு ஆதரவு படையினர் வான் தாக்குதல் நடத்தினர். இதில் 52 பேர் கொல்லப்பட்டனர். அதே சமயம் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் அரசு ஆதரவு படையை சேர்ந்த 14 பேர் இறந்தனர்.


Next Story