- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சோமாலியாவில் சக்தி வாய்ந்த கார் வெடிகுண்டு தாக்குதல்; 5 பேர் பலி

x
தினத்தந்தி 21 March 2017 6:09 PM GMT (Updated: 2017-03-21T23:39:08+05:30)

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகதிசுவில் நடந்த சக்தி வாய்ந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
மொகதிசு,
சோமாலியா நாட்டின் மொகதிசு நகரில் நேஷனல் தியேட்டர் அருகே வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை சோதனை சாவடியில் வைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து அந்த காரில் இருந்த தற்கொலை தீவிரவாதி சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை வெடிக்க செய்துள்ளான்.
இதில் பாதுகாப்பு அதிகாரிகள், பொது மக்கள் என 5 பேர் பலியாகினர். 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும். இந்த சம்பவம் ஜனாதிபதி வளாக பகுதியில் இருந்து 1 கி.மீட்டர் தொலைவில் நடந்துள்ளது.
சோமாலியாவின் புதிய பிரதமர் ஹசன் கெயிர் இன்று தனது அமைச்சரவையில் இடம் பெற்றவர்களை அறிவித்துள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire