- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கொலம்பியாவில் நிலச்சரிவு: 11 பேர் பலி; 9 பேர் காயம்

x
தினத்தந்தி 19 April 2017 6:21 PM GMT (Updated: 2017-04-19T23:50:25+05:30)

கொலம்பியாவில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 11 பேர் பலியாகியுள்ளனர். 20 பேர் காணாமல் போயுள்ளனர்.
பொகட்டா,
கொலம்பியா நாட்டின் கல்டாஸ் மாகாணத்தின் தலைநகர் மனிஜேல்ஸ் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த கனமழையினால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் குடியிருப்புவாசிகள் பலர் சிக்கினர்.
இந்த நிலையில் அந்நாட்டின் போக்குவரத்து துறை மந்திரி எடுவார்டோ ரோஜாஸ் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, மனிஜேல்ஸ் நகரில் ஏற்பட்டுள்ள நிலைமை வருத்தத்திற்குரியது. 11 பேர் பலியாகியுள்ளனர் என கூறியுள்ளார்.
இதில் 9 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் குறைந்தது 57 வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் அந்நாட்டின் மொகோவா மற்றும் புட்டுமேயோ ஆகிய நகர்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 320க்கும் கூடுதலானோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர்.

Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire