அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் முகத்தை போன்றதொரு தோற்றமுடைய மேகம்


அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் முகத்தை போன்றதொரு தோற்றமுடைய மேகம்
x
தினத்தந்தி 30 May 2017 12:14 PM GMT (Updated: 2017-05-30T17:44:49+05:30)

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் முகத்தை போன்றதொரு தோற்றமுடைய மேகம் புகைப்படம் வெளியாகி உள்ளது
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் முகத்தை போன்றதொரு தோற்றமுடைய மேகத்தின் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜேக் பாய்லே என்பவரை இப்படத்தை கிளிக் செய்துள்ளார்.

இரவு 10 மணியளவில் வீட்டின் ஜன்னல் வழியே மேகங்களை ரசித்துக் கொண்டிருக்கும் போதே இதனை புகைப்படமாக எடுத்துள்ளார்.

டிரம்பின் ரசிகன் இல்லை என்றாலும், அவரது சிரிப்பு பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக டிரம்பின் முகத்தை மீனின் முகத்துடன் ஒப்பிட்டு புகைப்படம் வெளியானது.


Next Story