தென் ஆப்பிரிக்காவில் பறவைக் காய்ச்சல்

தென் ஆப்பிரிக்காவில் பறவைக் காய்ச்சல்
x
தினத்தந்தி 29 Jun 2017 12:19 PM GMT (Updated: 2017-06-29T17:49:45+05:30)

தென் ஆப்பிரிக்காவில் அவியன் காய்ச்சல் பரவி வருகிறது. இவை பறவைகளால் ஏற்பட்டிருக்கலாம் என கருதிகின்றனர்.

பிரிடோரியா,

தென் ஆப்பிரிக்காவில் அவியன் காய்ச்சல் பரவி வருகிறது. இவை பறவைகளால் ஏற்பட்டிருக்கலாம் என கருதிகின்றனர்.

இவை அங்குள்ள இரண்டு பறவை பண்ணைகளிருந்து பரவி இருக்கலாம் என அந்நாட்டு வேளாண்மை அமைச்சர் தெரிவித்தார்.

ஜிம்பாவே, நமிபியா மற்றும் பாட்ஸ்வானா ஆகிய நாடுகள் கோழி இறக்குமதியை நிறுத்தி வைத்துள்ளது. ஏறக்குறைய 260,000 பறவைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

Next Story