- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அமெரிக்காவின் கோரிக்கையை சர்வதேச அணுசக்தி முகமை நிராகரிக்கும் - ரூஹானி

x
தினத்தந்தி 29 Aug 2017 11:53 PM GMT (Updated: 2017-08-30T05:23:47+05:30)


அமெரிக்காவின் கோரிக்கையை சர்வதேச அணுசக்தி முகமை நிராகரிக்கும் என்று ஈரான் அதிபர் ரூஹானி நம்பிக்கைத் தெரிவித்தார்.
அங்காரா
அமெரிக்கா ஈரானின் ராணுவ தளங்களுக்குள் சென்று ஆய்வு நடத்த ஐ நா அணு ஆயுத சோதனையாளர்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று சர்வதேச அணுசக்தி முகமையிடம் வேண்டுகோள் விடுத்தது.
தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் ஈரானிய அதிபர் தோன்றும்போது “நமது ராணுவ தளங்களை சோதனை செய்யச்சொல்லும் அமெரிக்காவின் கோரிக்கை ஏற்கப்படாது” என்று கூறினார்.
ஐநாவிற்கான அமெரிக்க பிரதிநிதி நிக்கி ஹாலே கடந்த வாரம் 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி தடை செய்யப்பட்ட (அணு ஆயுதம்) நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள ஈரானிய ராணுவத் தளங்களை பார்வையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் அதிபர் இவ்வாறு நம்பிக்கைத் தெரிவிப்பதற்கு பின்னாலுள்ள காரணங்களை சுட்டிக்காட்டுவது போல எவ்விதமான சங்கேதகங்களையும் குறிப்பிடவில்லை.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire