பெருநிறுவனங்கள் மீதான வரியை 15 சதவீததிற்கு குறைக்க வேண்டும் - டிரம்ப்


பெருநிறுவனங்கள் மீதான வரியை 15 சதவீததிற்கு குறைக்க வேண்டும் - டிரம்ப்
x
தினத்தந்தி 30 Aug 2017 10:39 PM GMT (Updated: 2017-08-31T04:08:57+05:30)

அமெரிக்காவில் பெருநிறுவனங்கள் மீதான வரியை 15 சதவீதத்திற்கு குறைக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் விருப்பம் தெரிவித்தார்.

ஸ்பிரிங்ஃபீல்ட்

நாடு அதன் போட்டியிடும் தகுதியை தக்க வைக்க வேண்டுமென்றால் இது போன்று வரியைக் குறைக்க வேண்டியது அவசியம் என்றார் டிரம்ப். ”இப்படி வரியைக் குறைத்தால் அவர்கள் வேலைவாய்ப்புகளை இங்கேயே தக்க வைப்பார்கள், இங்கேயே உருவாக்குவார்கள், இங்கேயே தொழிலாளர்களுக்காக போட்டியிடுவார்கள்” என்றார் டிரம்ப்.

“இந்தச் சூழலை ஏற்படுத்த பொருத்தமாக பெரு நிறுவன வரியை 15 சதவீத அளவில் வைக்க வேண்டும்” என்றார் அதிபர் டிரம்ப்.


Next Story