‘மரியா’ புயல் தாக்கியதில் கரீபியன் தீவில் உள்ள கவுஜடகா அணையில் விரிசல்


‘மரியா’ புயல் தாக்கியதில் கரீபியன் தீவில் உள்ள  கவுஜடகா அணையில் விரிசல்
x
தினத்தந்தி 26 Sep 2017 2:14 PM GMT (Updated: 2017-09-26T19:44:27+05:30)

‘மரியா’ புயல் தாக்கியதில் கரீபியன் தீவில் உள்ள கவுஜடகா என்ற அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

கரீபியன்,

அமெரிக்கா மற்றும் கியூபாவில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திய இர்மா புயல் போர்டோ ரிகோ தீவையும் தாக்கியது. அந்த தீவின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுஜடகா அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த அணை எந்த நேரத்திலும் உடையலாம் என்கிற அச்சத்தில் அணையை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

Next Story