உலக செய்திகள்

அமெரிக்காவில் சீக்கிய கோவிலில் தகராறு: 4 பேர் காயம் + "||" + Police: Brawl at Sikh temple in Indiana leaves 4 injured

அமெரிக்காவில் சீக்கிய கோவிலில் தகராறு: 4 பேர் காயம்

அமெரிக்காவில் சீக்கிய கோவிலில் தகராறு: 4 பேர் காயம்
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள சீக்கிய குருத்வாராவில் ஏற்பட்ட தகராறில் 4 பேர் காயம் அடைந்தனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள இண்டியன்போலிஸ் நகரில் சீக்கிய குருத்வாரா உள்ளது. அந்த குருத்வாராவில் தலைவரை தேர்வு செய்வதற்காக ஆலோசனை நேற்று நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர். அப்போது தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது தகராறாக மறியது. 

இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். தகவலறிந்து அங்கு போலீசார் விரைந்து சென்றனர். இந்தக் கலவரத்தில் சிக்கி காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்கா பொருளாதார தடை விதிப்பு “தவறை உடனடியாக சரிசெய்து கொள்ளுங்கள்” சீனா எச்சரிக்கை
அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததை அடுத்து “தவறை உடனடியாக சரிசெய்து கொள்ளுங்கள்,” என சீனா எச்சரிக்கையை விடுத்துள்ளது.
2. அமெரிக்கா : 3 பேரை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட பெண்
அமெரிக்காவில் 3 பேரை சுட்டுக்கொன்று விட்டு பெண் ஒருவர் தானும் தற்கொலை செய்துகொண்டார்.
3. அமெரிக்காவை தாக்கியது ‘புளோரன்ஸ்’ புயல்
கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால், பல லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
4. அமெரிக்கா: டிரம்ப் நிர்வாகத்தில் இந்தியருக்கு முக்கிய பதவி
அமெரிக்க நாட்டில் டிரம்ப் நிர்வாகத்தில் இந்தியருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
5. பாஸ்டனில் கேஸ் பைப்லன் வெடித்து விபத்து-6 பேர் காயம், நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்
பாஸ்டனில் கேஸ் பைப்லன் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 6 பேர் காயம் அடைந்தனர்.