உலக செய்திகள்

ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணுடன் சுற்றுலா செல்ல இருந்த கணவனை விமான நிலையத்தில் பிடித்த பெண் + "||" + Furious wife confronts cheating husband with his mistress in airport

ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணுடன் சுற்றுலா செல்ல இருந்த கணவனை விமான நிலையத்தில் பிடித்த பெண்

ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணுடன்  சுற்றுலா செல்ல இருந்த கணவனை  விமான நிலையத்தில் பிடித்த பெண்
கொலம்பியாவில் வேறொரு பெண்ணுடன் இன்ப சுற்றுலா செல்ல திட்டமிருந்த கணவனை, அவரின் மனைவி விமான நிலையத்தில் கையும் களவுமாக பிடித்துள்ளார்.

கொலாம்பியாவின் ஜோஸ் மரிய கர்டோவா  சர்வதேச விமான நிலையத்தில், ஒரு ஜோடி  கார்டஜினா என்ற இடத்திற்கு  இன்பச் சுற்றுலா செல்வதற்காக சென்றுள்ளனர். அப்போது திடீரென அங்கு வந்த பெண் ஒருவர், அந்த ஜோடியுடன் சண்டை போடு உள்ளார்.  நின்று கொண்டிருந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து சண்டை போட்டுள்ளார். 

அப்போது அவருடன் இருந்த நபர் தடுக்க முயற்சி செய்ய, சனிக்கிழமையன்று நான், இன்று இவளா என்று கடும் ஆத்திரத்துடன் சண்டை போட்டுள்ளார். ஏனெனில் சண்டை போட்ட பெண் தான் அவரின் மனைவி, உன்னை சிறையில் அடைக்காமல் விடமாட்டேன் என்று தொடர்ந்து முடியை பிடித்து இழுத்து சண்டை போட்டுள்ளார்.

கணவர் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவர் விடுவதாக தெரியவில்லை, இந்த வீடியோ வேறொரு பயணி எடுத்து வெளியிட வைரலாகியுள்ளது. விமானநிலையத்தில் நடந்த இப்பிரச்சனையால் போலீசார் வந்தனரா? அதிகாரிகள் யாரும் தலையிட்டார்களா? என்பது குறித்து தெரியவரவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. ஓரின சேர்க்கை காதலனுடன் சேர்ந்து வாழ மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை
ஓரின சேர்க்கை காதலனுடன் சேர்ந்து வாழ மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
2. காதலன் மீது அமர்ந்து மூச்சு திணற வைத்து கொலை செய்த குண்டு காதலி
அமெரிக்காவைச் சேர்ந்த குண்டுப் பெண் ஒருவர் தனது காதலன் மீதான கோவத்தில் அவர் மீது அமர்ந்து மூச்சடைக்க வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3. உலகில் பெரிய நாக்கு: நாக்கை வைத்து நெற்றியை தொடும் நபர்
நேபாளத்தில் 35 வயது மதிக்கத்தக்க நபர் தன்னுடைய நாக்கை வைத்து நெற்றியை தொடும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
4. பிரசவத்தின்போது பெண்ணின் வயிற்றுக்குள் கையுறை வைத்து தைத்த அரசு டாக்டர்
திருவாரூரில் பிரசவ அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் கையுறை வைத்து தைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
5. வெஜ் நூடுல்ஸில் மனித சதை வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
சைவ உணவகம் ஒன்றில், பரிமாறப்பட்ட நூடுல்ஸில் மனித சதை இருப்பதை பார்த்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.