உலக செய்திகள்

நேபாள ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்து: 2 விமானிகள் பலி + "||" + Nepal Army's cargo helicopter crashes in Nepal's Muktinath

நேபாள ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்து: 2 விமானிகள் பலி

நேபாள ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்து: 2 விமானிகள் பலி
நேபாள ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்திற்க்குள்ளனதில் 2 விமானிகள் உயிரிழந்தனர். #helicoptercrash
காத்மண்டு,

நேபாள நாட்டிற்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் ராணுவத்திற்கு தேவையான சரக்குகளை கொண்டு சென்ற போது இன்று அதிகாலை நேபாளத்தின் முக்திநாத் என்ற இடத்தில் நொறுங்கி விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் 2 விமானிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.