உலக செய்திகள்

காதலித்த வாலிபரின் கண்களை கரண்டியால் தோண்டி எடுத்த தந்தை சகோதர் கைது + "||" + Man’s eyes gouged out with a SPOON by his dad and brothers for asking to marry girl of his choice

காதலித்த வாலிபரின் கண்களை கரண்டியால் தோண்டி எடுத்த தந்தை சகோதர் கைது

காதலித்த  வாலிபரின் கண்களை கரண்டியால் தோண்டி எடுத்த தந்தை சகோதர் கைது
காதலித்த வாலிபரின் கண்களை கரண்டியால் தோண்டி எடுத்த தந்தை மற்றும் சகோதரரை போலீசார் கைது செய்தனர்.
இஸ்லாமாபாத்

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். இங்கு காதலுக்காக கண்ணையே எடுத்து  உள்ளனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நசீராபாத் பகுதியை சேர்ந்தவர் தோஸ்த் முகமது (70), இவரது இளையமகன் அப்துல் பாகி (22) 

இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். தான்  காதலித்த பெண்ணை திருமணம் செய்ய போவதாக பெற்றோரிடம், கூறினார். இதற்கு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆனால் பாகி தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்யப்போவதாக ஒற்றை காலில் நின்று உள்ளார்.

இதனால் கோபம் அடைந்த பாகியின்  தந்தையும், சகோதரர்களும், அவரை அறைக்கு தூக்கி சென்று கட்டிலில் கட்டிவைத்து, உணவருந்தும் கரண்டியால் கண்ணை தோண்டி எடுத்தனர். 

பாகிக்கு  உதவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அவரது தாயாரை மற்றொரு அறையில் அடைத்து வைத்துவிட்டனர். 

தற்போது அப்துல் பாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தந்தை மற்றும் சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. உலகின் மிக நீண்ட கடல் பாலம் நாளை திறக்கப்படுகிறது
சீனா-ஹாங்காங்கை இணைக்கும் உலகின் மிக நீண்ட கடல் பாலம் நாளை திறக்கப்படுகிறது
2. ஆண்டில் ஒரே ஒரு இரவு தங்கும் கணவன் 40 வயது 44 குழந்தைகள்! பெண்ணின் சோகக்கதை
ஆண்டில் ஒரே ஒரு இரவு தங்கும் கணவனால் 40 வயதில் 44 குழந்தைகள் பெற்ற பெண்ணின் சோகக்கதை தான் இது.
3. உலகின் ஒரு புதிய மொசைக் வரைபடம் நாடுகளின் சரியான அளவுகளை காட்டுகிறது?
உலகின் ஒரு புதிய மொசைக் வரைபடம் நாடுகளின் சரியான அளவுகளை காட்டுவதாக தகவல்.
4. 900 கற்பழிப்பு- பாலியல் தாக்குதல் உலகில் மோசமான குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை
ரஷ்யாவில் தன்னுடைய பாதுகாப்பில் இருந்த 13 வயதிற்குட்பட்ட சிறுமிகளை 900க்கும் அதிகமான முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூரனை வரலாற்றிலேயே மோசமான ஒரு குற்றவாளி என நீதிமன்றம் கூறியிருக்கிறது.
5. சர்வாதிகாரி ஹிட்லர் ஓரினச்சேர்க்கையாளர்? அமெரிக்க புலனாய்வு அறிக்கை
சர்வாதிகாரி ஹிட்லர் ஓரினச்சேர்க்கை உறவுமுறையை விரும்பினார் என்று அமெரிக்க புலனாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.