உலக செய்திகள்

இந்திய வம்சாவளி பெண் மருந்தாளுநர் வட இங்கிலாந்தில் படுகொலை + "||" + Indian-origin pharmacist found murdered at home in northern England

இந்திய வம்சாவளி பெண் மருந்தாளுநர் வட இங்கிலாந்தில் படுகொலை

இந்திய வம்சாவளி பெண் மருந்தாளுநர் வட இங்கிலாந்தில் படுகொலை
இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளுநர் ஒருவர் மர்ம நபரால் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்தின் வடக்கே மிடில்ஸ்பரோ நகரில் லின்தோர்ப் புறநகரில் வசித்து வந்தவர் ஜெசிகா பட்டேல் (வயது 34).  இவரது கணவர் மிதேஷ் (வயது 36).  இவர்கள் இருவரும் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலை கழகத்தில் படித்தபொழுது சந்தித்து கொண்டனர்.

ஜெசிகா தனது கணவருடன் மருந்து கடை ஒன்றை வீட்டின் அருகிலேயே கடந்த 3 வருடங்களாக நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், ஜெசிகா தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.  இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.  இதில் தொடர்புடைய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுபற்றி ஜெசிகாவின் வீட்டிற்கு அருகில் வசித்து வரும் ஒருவர் கூறும்பொழுது, அவர்கள் இருவரும் உண்மையில் இனிமையான, நட்புடன் பழக கூடிய தம்பதி.  அவர்கள் மருந்து கடையை எடுத்து நடத்தி வருவதில் இருந்து இந்த பகுதியில் நன்கு பிரபலம் ஆனவர்கள் என கூறியுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் பாடகி ரேஷ்மா கணவரால் சுட்டு கொல்லப்பட்டார்
பாகிஸ்தானில் பாடகி ரேஷ்மா தனது கணவரால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.
2. 2 குழந்தைகளை கொன்று பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
2 குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவருடைய கணவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
3. மற்ற பெண்களுடன் தொடர்பு என மனைவி சந்தேகம்; கணவரின் ஆணுறுப்பு துண்டிப்பு
மற்ற பெண்களுடன் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தில் கணவரின் ஆணுறுப்பினை மனைவி கத்திரிகோலால் துண்டித்துள்ளார்.
4. யூ டியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம்: கர்ப்பிணி பலி; கணவர் மீது வழக்கு பதிவு
யூ டியூப்பினை பார்த்து வீட்டிலேயே பிரசவம் செய்ததில் கர்ப்பிணி ஒருவர் பலியான சம்பவத்தில் கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
5. ‘மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொன்றேன்’ கைதான புதுமாப்பிள்ளை பரபரப்பு வாக்குமூலம்
சேலம் அருகே புதுப்பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவருடைய கணவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், செல்போனில் அடிக்கடி யாருடனோ பேசினார், இதனால் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்தேன், என்று கூறி உள்ளார்.