செவ்வாயில் தூசு புயல் ரோவர் விண்கலத்தின் செயற்பாடுகள் பாதிக்கலாம்


செவ்வாயில் தூசு புயல் ரோவர் விண்கலத்தின் செயற்பாடுகள் பாதிக்கலாம்
x
தினத்தந்தி 12 Jun 2018 12:16 PM GMT (Updated: 12 Jun 2018 12:16 PM GMT)

செவ்வாய் கிரகத்தில் மாசு கலந்து புயல் வீசவுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #NASA

வாஷிங்டன்

செவ்வாய் கிரகத்தில் தூசு புயல் வீசவுள்ளதாக நாசா தகவல் வெளியிட்டு உள்ளது. வட அமெரிக்க கண்டத்தை விடவும் விசாலமான பரப்பில் இப் புயல் வீசவுள்ளது. அதாவது சுமார் 18 மில்லியன் சதுர கிலோ மீட்டர்கள் வரை பரவக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தற்போது புயல் வீசுவதற்கான அறிகுறிகள் தோன்றுவதற்கு ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை அங்கு புயல் வீசும் என நாசா கூறியுள்ளது.

இதே வேளை செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்து வரும் ரோவர் விண்கலத்தின் செயற்பாடுகளும் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story