உலக செய்திகள்

உலகைச் சுற்றி... + "||" + Around the world ...

உலகைச் சுற்றி...

உலகைச் சுற்றி...
* ஜப்பானில் பெய்த வரலாறு காணாத மழை, வெள்ளம், நிலச்சரிவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்தது.
* இத்தாலியில் சர்டினியா தீவில் நடந்த விபத்து ஒன்றில் அமெரிக்க நடிகரும், இயக்குனருமான ஜார்ஜ் குளூனி படுகாயம் அடைந்தார். அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இங்கிலாந்து வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து அவரது இடத்துக்கு ஜெரேமி ஹண்ட் என்பவரை பிரதமர் தெரசா மே நியமித்து உள்ளார்.


* வருடாந்திர போர் பயிற்சியை தென்கொரியா ரத்து செய்து உள்ளது. வட கொரியாவுடனான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டு உள்ள முன்னேற்றமாக இது பார்க்கப்படுகிறது.

* மாசு கட்டுப்பாட்டு விதி மீறல் குற்றச்சாட்டின் பேரில் நூற்றுக்கணக்கான அதிகாரிகளை சீனா சிறையில் அடைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.தொடர்புடைய செய்திகள்

1. உலகைச் சுற்றி...
* அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பரவி வருகிற காட்டுத் தீயில் பலியானவர்கள் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
2. உலகைச் சுற்றி...
* உள்நாட்டுப்போர் நடந்து வருகிற ஏமன் நாட்டில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் வலியுறுத்தி உள்ளார்.
3. உலகைச் சுற்றி...
* ஏமன் நாட்டின் பிரதமர் அகமது பின் தாகரை, அதிபர் மன்சூர் ஹாதி நீக்கி உள்ளார்.
4. உலகைச் சுற்றி...
* அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து 6 வயது சிறுமி கண்ணீர் மல்க பேசும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
5. உலகைச் சுற்றி...
* தான்சானியா படகு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 218 ஆக உயர்ந்தது. மேலும் விபத்துக்குள்ளான படகின் சிதைவுகளில் இருந்து ஆண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.