உலக செய்திகள்

சூட்கேஸில் ஒளிந்து துருக்கிக்கு செல்ல முயன்ற இளம்பெண் + "||" + Turkish border guards catch woman trying to smuggle herself in SUITCASE Turkish border guards catch woman trying to smuggle herself into their country in a SUITCASE

சூட்கேஸில் ஒளிந்து துருக்கிக்கு செல்ல முயன்ற இளம்பெண்

சூட்கேஸில் ஒளிந்து துருக்கிக்கு செல்ல முயன்ற இளம்பெண்
சூட்கேஸில் ஒளிந்து துருக்கிக்கு செல்ல முயன்ற இளம்பெண் பாதுகாப்புப் படை வீரர்களிடம் மாட்டிக்கொண்டார்.துருக்கிக்கு சென்ற ஜார்ஜியாவை சேர்ந்த இளைஞரின் உடைமைகளை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சோதனையிட்டனர். அவரது சூட்கேஸை திறந்து பார்த்த அவர்கள் இளம்பெண் ஒருவர் சூட்கேஸினுள் ஒளிந்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் அந்த பெண் உஸ்பெகிஸ்தானை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. ஏற்கனவே அந்தப்பெண்ணுக்கு துருக்கியில் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பதால், சூட்கேஸில் ஒளிந்து சென்று துருக்கியில் குடியேற முயன்றதாக தெரிகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. திடீரென்று பறந்து சென்ற, பறக்கும் தட்டுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விமானிகள்
திடீரென்று பறந்து சென்ற பறக்கும் தட்டுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரிட்டிஷ் விமானிகள்.
2. அமெரிக்க அதிபருக்கு, அடிப்படை நாகரீகம் கூட இல்லை -பிரான்ஸ் கண்டனம்
என்ன பேசுவது என்று கூட தெரியாமல் பேசும் அமெரிக்க அதிபருக்கு, அடிப்படை நாகரீகம் கூட இல்லை என பிரான்ஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது.
3. டிரம்ப் மீது வழக்கு தொடர்ந்த ஆபாசப் பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸின் வழக்கறிஞர் கைது
ஆபாசப் பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸின் வழக்கறிஞர் மைக்கேல் குடும்ப வன்முறையில் ஈடுபட்டார் என்று கைது செய்யப்பட்டுள்ளார்.
4. ஏர் இந்திய விமானத்தில், பைலட் மீது எச்சில் துப்பி ரகளையில் ஈடுபட்ட பெண்
ஏர் இந்திய விமானத்தில் விமான பைலட் மீது எச்சில் துப்பி கெட்டவார்த்தைகளால் திட்டி வெளிநாட்டு பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்டு உள்ளார்.
5. சுமார் 26 அடி நீளமுள்ள பிரம்மாண்ட கடல் புழு ஆய்வாளர்கள் அதிர்ச்சி
நியூசிலாந்தின் கடல் பகுதியில், சுமார் 26 அடி நீளமுள்ள பிரம்மாண்ட கடல் புழு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.