அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஷூ வில் ஓட்டி இருந்த கழிப்பறை காகித துண்டு


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  ஷூ வில் ஓட்டி இருந்த கழிப்பறை காகித துண்டு
x
தினத்தந்தி 5 Oct 2018 12:02 PM GMT (Updated: 5 Oct 2018 12:02 PM GMT)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விமானத்தில் ஏறும் போது அவரது ஷூவில் கழிப்பறை காகித துண்டு ஓட்டி இருந்து.


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஷூ ஒன்றில்  கழிப்பறை காகித துண்டு  ஓடி இருப்பதுடன்  வெளியில் நடமாடிய புகைபாடம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த காட்சியில், மின்னசோட்டாவிலுள்ள மேக் மேட் கிரேட் ரென்னின் பேரணிக்கு வந்திருந்த டிரம்ப், தனது அதிகாரப்பூர்வ காரில் இருந்து வெளியே வந்து விமானத்தில் ஏறும் போது எடுக்கப்பட்டு உள்ளது. பல ஊழியர்கள் உறுப்பினர்கள் சுற்றி இருந்த போதிலும், யாரும் ஜனாதிபதியை எச்சரிக்கவில்லை  மற்றும் அனைவருக்கும்  சிரித்து உள்ளனர்.

#ToiletPaperTrump என்ற ஹேஸ்டேக்  டுவிட்டரில் டிரண்டாகி  உள்ளது.


Next Story