உலக செய்திகள்

சர்வாதிகாரி ஹிட்லர் ஓரினச்சேர்க்கையாளர்? அமெரிக்க புலனாய்வு அறிக்கை + "||" + Was Adolf Hitler bisexual?

சர்வாதிகாரி ஹிட்லர் ஓரினச்சேர்க்கையாளர்? அமெரிக்க புலனாய்வு அறிக்கை

சர்வாதிகாரி ஹிட்லர் ஓரினச்சேர்க்கையாளர்? அமெரிக்க புலனாய்வு அறிக்கை
சர்வாதிகாரி ஹிட்லர் ஓரினச்சேர்க்கை உறவுமுறையை விரும்பினார் என்று அமெரிக்க புலனாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
ஹிட்லர்  ஜெர்மனியின் சர்வாதிகாரி என அழைக்கப்பட்டாலும் இவர் இளம் வயதில் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகியுள்ளார்.1943 ஆம் ஆண்டு ஹிட்லர் குறித்து அறிக்கை ஒன்று தயார் செய்யப்பட்டது. அமெரிக்க புலனாய்வு அமைப்பு இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது.அதில், 1910 ஆம் ஆண்டு முதல் 1913 வரை ஹிட்லர் ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ள ஓரினச்சேர்க்கையாளர் விடுதியில் தங்கியிருந்துள்ளார். 

அப்போது இவர் ஓரினச்சேர்க்கை உறவுமுறையை விரும்பியதன் காரணமாக ஒரு ஓரினச்சேர்க்கையாளராக இருந்துள்ளார். அதன்பிறகு, தனது 20 வயதில் ஜெர்மனிக்கு தனது தந்தையுடன் சென்றவுடன் அவரது பராமரிப்பில் இருந்துள்ளார். மேலும் ஒரு பெயிண்டராக ஆசைப்பட்ட இவர் அதற்காக பல்வேறு போராட்டங்களை சந்தித்துள்ளார். ஆனால், அது நடக்கவில்லை. மேலும் அந்த அறிக்கையில் இவருக்கு பிடித்த உணவு, இசை மற்றும் இவரது வாழ்க்கை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. உலகின் மிக நீண்ட கடல் பாலம் நாளை திறக்கப்படுகிறது
சீனா-ஹாங்காங்கை இணைக்கும் உலகின் மிக நீண்ட கடல் பாலம் நாளை திறக்கப்படுகிறது
2. ஆண்டில் ஒரே ஒரு இரவு தங்கும் கணவன் 40 வயது 44 குழந்தைகள்! பெண்ணின் சோகக்கதை
ஆண்டில் ஒரே ஒரு இரவு தங்கும் கணவனால் 40 வயதில் 44 குழந்தைகள் பெற்ற பெண்ணின் சோகக்கதை தான் இது.
3. 900 கற்பழிப்பு- பாலியல் தாக்குதல் உலகில் மோசமான குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை
ரஷ்யாவில் தன்னுடைய பாதுகாப்பில் இருந்த 13 வயதிற்குட்பட்ட சிறுமிகளை 900க்கும் அதிகமான முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூரனை வரலாற்றிலேயே மோசமான ஒரு குற்றவாளி என நீதிமன்றம் கூறியிருக்கிறது.
4. 20 பெண்களை கொன்று சடலங்களை நாய்களுக்கு உணவாக்கிய கொடூரன்: வெளியான அதிர்ச்சி சம்பவம்
மெக்சிகோ நாட்டில் மனைவியின் துணையுடன் 20 பெண்களை கொன்று சடலங்களை வளர்ப்பு பிராணிகளுக்கு உணவாக்கிய கொடூரனை அந்த நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
5. வெப்பச் சமநிலையைப் பேணும் யானையின் வெடிப்புகள் கொண்ட தோல்
யானை தன் வெடிப்புகள் கொண்ட தோல் மூலம் 5 முதல் 10 மடங்கு வரையிலான நீரை சேமித்து வெப்பச் சமநிலையைப் பேணுகிறது