உலக செய்திகள்

இந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை தாக்குதல் நடத்தப்படும் -பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை + "||" + Pakistan army warns India of retaliation

இந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை தாக்குதல் நடத்தப்படும் -பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை

இந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை தாக்குதல் நடத்தப்படும் -பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை
இந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்லாமாபாத்

இந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை மீண்டும்  தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் இராணுவ  பிரதான செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர்  லணடனில் நிருபர்களிடம் கூறியதாவது:-

 சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல்  ஒரு கட்டுக்கதை என்றும் இந்தியா பாக்கிஸ்தானை இழிவுபடுத்தும் பொய்களைப் பயன்படுத்துவதாகவும் கூறினார். இந்தியா ஒருமுறை தாக்குதல் நடத்தினால் 10 முறை அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்.

எந்த தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டாலும் 10 நிமிடங்களுக்குள் பதிலடி கொடுக்க எங்களுக்கு சக்தி உண்டு. இது பற்றி எந்த சந்தேகமும் வேண்டாம்.

கிழக்கு மற்றும் மேற்கு எல்லை முழுக்க எங்கள் கைகளில்  உள்ளன. இராணுவம் நாட்டின் பாதுகாப்பை பராமரிக்க வேண்டியுள்ளது. இராணுவம் பொறுப்புணர்வுக்கான தனது சொந்த கடுமையான நெறிமுறையைக் கொண்டுள்ளது. அது மிகவும் வலுவான மற்றும் கடினமானதாகும். இது பல்வேறு மட்டங்களில் நிகழ்கிறது.

"பாகிஸ்தானில் ஜனநாயகம் தொடர்கிறது என்பதை உறுதிப்படுத்த நாங்கள் உழைக்க வேண்டும்," என ஆசிப் கபூர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. எந்தஒரு சவாலையும் எதிர்க்கொள்ள இந்திய ராணுவம் தயார் - ராணுவ தளபதி பிபின் ராவத்
எந்தஒரு சவாலையும் எதிர்க்கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளது என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
2. காஷ்மீர் மக்களுக்கு உதவ ராணுவம் தயாராக உள்ளது - பாகிஸ்தான் ராணுவத் தளபதி
காஷ்மீர் மக்களுக்கு உதவ ராணுவம் தயாராக இருக்கிறது என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜாவித் பஜ்வா தெரிவித்துள்ளார்.
3. வெள்ளைக் கொடியுடன் வந்து உடலை எடுத்துச் செல்லுங்கள் இந்திய ராணுவத்தின் அறிவுரைக்கு பாகிஸ்தான் பதில்
எல்லையில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளின் உடல்களை வெள்ளைக்கொடியுடன் வந்து எடுத்துச் செல்லுங்கள் என்று இந்திய ராணுவம் வழங்கிய அறிவுரைக்கு பாகிஸ்தான் பதிலளித்துள்ளது.
4. இந்திய பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் உதவி -இந்திய ராணுவம்
இந்திய பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து உதவி செய்து வருகிறது என்று இந்திய ராணுவ தரப்பில் கூறப்படுகிறது.
5. அமர்நாத் யாத்திரை பக்தர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் முயற்சி - இந்திய ராணுவம்
அமர்நாத் யாத்திரை பக்தர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் முயற்சி செய்தது என இந்திய ராணுவம் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது.