உலக செய்திகள்

உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு + "||" + Road accident deaths swell million globally each year WHO

உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு

உலகம் முழுவதும்  சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு
உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெனீவா,

உலகம் முழுவதும் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், உலகம் முழுவதும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

5 முதல் 29 வயது வரை கொண்ட இளம் வயதினர் உயிரிழப்புகளுக்கு சாலை விபத்துகள்தான் முக்கிய காரணமாக விளங்குகின்றன.

2016-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 13.5 லட்சமாக அதிகரித்துள்ளது. அதாவது, 24 விநாடிகளுக்கு ஒருவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார். 2013-ஆம் ஆண்டில் ஏற்பட்ட 12.5 லட்சம் உயிரிழப்புகளோடு ஒப்பிடுகையில் இது 1 லட்சம் அதிகமாகும். இந்த எண்ணிக்கை, அடுத்த ஆண்டுகளில் இன்னும் மோசமான அளவில் அதிகரித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. விழுப்புரம் அருகே, விபத்தில் காயமடைந்த போலீஸ்காரர் சாவு
விழுப்புரம் அருகே நடந்த சாலை விபத்தில் காயமடைந்த போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
2. மத்திய பிரதேசத்தில் சாலை விபத்து; 11 பேர் பலி
மத்திய பிரதேசத்தில் சாலையில் சென்ற 2 கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
3. சாலை விபத்தில் அய்யப்ப பக்தர்கள் பலி: தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் இரங்கல்
சாலை விபத்தில் அய்யப்ப பக்தர்கள் பலியான சம்பவத்திற்கு, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
4. குடிசைகள் மீது டிராக்டர் மோதி விபத்து: 8 பேர் உயிரிழப்பு
உத்தரபிரதேச மாநிலம் சந்தவுலி மாவட்டத்தில் குடிசைகள் மீது டிராக்டர் மோதி விபத்து நேரிட்டதில் 8 பேர் உயிரிழந்தனர்.
5. நெல்லை 4 வழிச்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் பலி
நெல்லை 4 வழிச்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர்.