உலக செய்திகள்

கல்லூரி மாணவ-மாணவிகளுடன் ராகுல்காந்தி கலந்துரையாடல் + "||" + Rahul Gandhi's discussion with college students

கல்லூரி மாணவ-மாணவிகளுடன் ராகுல்காந்தி கலந்துரையாடல்

கல்லூரி மாணவ-மாணவிகளுடன் ராகுல்காந்தி கலந்துரையாடல்
கல்லூரி மாணவ-மாணவிகளுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார்.
துபாய், 

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 10-ந் தேதி இரவு ராகுல் காந்தி துபாய் வந்தார். பின்னர் அவர் நேற்று முன்தினம் அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், இந்திய வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து பேசினார்.

தொடர்ந்து துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இரவு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் திரண்டு இருந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

நேற்று ராகுல்காந்தி தனது 2-வது நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். துபாய் இண்டர்நேசனல் அகாடமி சிட்டியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனத்திற்கு ராகுல் காந்தி சென்றார். அங்கு மாணவ, மாணவிகள் மத்தியில் கலந்துரையாடினார். சுமார் 50 நிமிடம் அவர்களுடன் உரையாடினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி ரூ.30 ஆயிரம் கோடியை திருடி அனில் அம்பானியிடம் கொடுத்துள்ளார்-ராகுல்காந்தி குற்றச்சாட்டு
பிரதமர் மோடி இந்திய விமான படையிடம் இருந்து 30000 கோடி ரூபாயை திருடி அதை அனில் அம்பானியிடம் கொடுத்துள்ளார் என ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
2. சமூக ஊடக போரில் மோடியை ராகுல் காந்தி எப்படி முந்தினார்?
2018-ம் ஆண்டு டிவிட்டரில் அதிக வைரல் ஆன அரசியல் தலைவர், மக்களால் அதிகம் கவனிக்கப்பட்ட நபர் யார், ராகுல் காந்தியா, மோடியா என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
3. நாடாளுமன்றத்தில் கடும் அமளி : ரபேல் விவகாரத்தில் பா.ஜனதா, காங்கிரஸ் இடையே மோதல் - ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க மந்திரிகள் வலியுறுத்தல்
ரபேல் விவகாரத்தை முன்னிறுத்தி காங்கிரஸ், பா.ஜனதா இடையே மோதல் ஏற்பட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று ஒத்திவைக்கப்பட்டன.
4. 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு: ராகுல்காந்திக்கு மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து
5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு வெளிவந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
5. தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி பா.ஜ.க.வின் மற்றொரு பிரிவு : ராகுல்காந்தி கடும் தாக்கு
தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 7–ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அங்கு தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.