உலக செய்திகள்

அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் சாவு + "||" + The world's beautiful dog death in the United States

அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் சாவு

அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் சாவு
அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் இறந்தது.
வாஷிங்டன்,

உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது ‘பூ’ என பெயரிடப்பட்ட பொமரேனியன் வகையை சேர்ந்த நாய். அமெரிக்காவை சேர்ந்த இந்த நாய் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலம் வாய்ந்தது.

இந்த ‘பூ’ வின் பெயரில் ‘பேஸ்புக்’ ‘இன்ஸ்ட்ராகிராம்’ போன்றவற்றில் தொடங்கப்பட்ட பக்கங்களை லட்சக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள். இந்த சமூக வலைத்தள பக்கங்களில் ‘பூ’ வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தினசரி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு அந்த நாய் இறந்தது. 12 வயதான ‘பூ’ தூங்கிக்கொண்டிருந்த போது இதயம் வெடித்து உயிரிழந்ததாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். ‘பூ’ வின் நெருங்கிய நண்பனாக விளங்கி வந்த புட்டி என்கிற நாய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறந்தது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் அவசர நிலைக்கு எதிராக ஜனநாயக கட்சியினர் தீர்மானம் - நாடாளுமன்றத்தில் 26-ந்தேதி ஓட்டெடுப்பு
அமெரிக்காவில் டிரம்ப் பிறப்பித்துள்ள அவசர நிலைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சியினர் கொண்டு வந்துள்ள தீர்மானம் மீது 26-ந்தேதி வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
2. அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றவர்களின் மனைவிகளுக்கு சிக்கல் - வேலையை பறிக்கும் விதிமுறைகள் தாக்கல்
அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றவர்களின் மனைவிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை அலுவலகத்தில் வேலையை பறிக்கும் விதிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டது.
3. மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு கணவன் கண் முன்னே நடந்த பரிதாபம்
கபிஸ்தலம் அருகே கணவன் கண் முன்னே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
4. தெலுங்கானாவை சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
தெலுங்கானாவை சேர்ந்த கோவர்தன் ரெட்டி என்பவர் அமெரிக்காவில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
5. பெண் சாவில் திடீர் திருப்பம்: கள்ளக்காதலை கண்டித்ததால் கணவனே கொன்று தூக்கில் தொங்க விட்டது அம்பலம்
நாகூர் அருகே பெண் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனது கள்ளத்தொடர்பை கண்டித்ததால் ஆத்திரமடைந்த தொழிலாளி, மனைவியை கொன்று தூக்கில் தொங்க விட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.