உலக செய்திகள்

23 ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்தான தாய்க்கு திருமணம் செய்து வைக்கும் மகன் + "||" + 23 years ago divorced mother married

23 ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்தான தாய்க்கு திருமணம் செய்து வைக்கும் மகன்

23 ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்தான தாய்க்கு திருமணம் செய்து வைக்கும் மகன்
பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர் 23 ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து பெற்ற தனது தாய்க்கு மறுமணம் செய்து வைக்கவுள்ளார்.
@GM491 என்ற டுவிட்டர் பக்கத்தில் இருந்து இளைஞர் ஒருவர் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், என் தாய்க்கு 23 ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து ஆனது, வரும் வெள்ளிக்கிழமை அவருக்கு மறுமணம் நடக்கவுள்ளது.

நான் பெரியவனாகி விட்டேன், இதோடு எனது நிதி நிலைமையும் நன்றாக உள்ளது. தயவு செய்து உங்களது பிரார்த்தனையில் என் தாயையும் நினைத்து கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார். தாய்க்கு திருமணம் செய்து வைக்கும் இளைஞரின் பதிவுக்கு டுவிட்டரில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. கடவுள் ஆசியில் இளைஞரும், அவரது தாயும் நன்றாக இருக்க வேண்டும் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெய்ஷ் இ முகமது இயக்கத் தலைமையகத்தை கைப்பற்றியதாக கூறி விட்டு பின்வாங்கிய பாகிஸ்தான்
ஜெய்ஷ் இ முகமது இயக்கத் தலைமையகத்தை கைப்பற்றிவிட்டதாக அறிவித்த பாகிஸ்தான், அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் அந்த தகவலை அரசு இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளது.
2. பாகிஸ்தானை கண்டித்து இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் போராட்டம்
பாகிஸ்தானை கண்டித்து இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. இந்தியா -பாகிஸ்தான் இடையேயான தற்போதைய உறவு மிக மிக மோசமாக உள்ளது : டொனால்டு டிரம்ப்
இந்தியா -பாகிஸ்தான் இடையேயான தற்போதைய உறவு மிக மிக மோசமாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
4. பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு 28 பேர் பலி
பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு 28 பேர் பலியாயினர்.
5. பாகிஸ்தானின் தடை பட்டியலில் 69 பயங்கரவாத அமைப்புகள் - அரசு ஆவணங்களில் தகவல்
பாகிஸ்தானின் தடை பட்டியலில் 69 பயங்கரவாத அமைப்புகள் உள்ளதாக அந்நாட்டு அரசு ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.