உலக செய்திகள்

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அனுமதி + "||" + UK permission to hand over industrialist Vijay Mallya to India

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அனுமதி

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அனுமதி
தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அனுமதி வழங்கியுள்ளது.
லண்டன்,

‘கிங் பி‌ஷர்’ குழும நிறுவனங்களின் தலைவர் விஜய் மல்லையா (62).  இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழிலதிபரான மல்லையா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அனுமதி வழங்கியுள்ளது.  இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு எதிராக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு இங்கிலாந்து அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அன்னிய செலாவணி மோசடி வழக்கு: மல்லையாவின் சொத்துகளை முடக்க டெல்லி கோர்ட்டு மீண்டும் உத்தரவு
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க டெல்லி கோர்ட்டு மீண்டும் உத்தரவிட்டது.
2. நாடு கடத்தும் முடிவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய விஜய் மல்லையா திட்டம்
நாடு கடத்தும் முடிவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய விஜய் மல்லையா திட்டமிட்டுள்ளார்.
3. விஜய் மல்லையாவை மோடி காப்பாற்றுகிறார் என்ற காங்கிரசை இப்போது எங்கே? மத்திய அமைச்சர் கேள்வி
விஜய் மல்லையாவை மோடி காப்பாற்றுகிறார் என்ற காங்கிரசை இப்போது எங்கே? என்று மத்திய அமைச்சர் கேள்வியை எழுப்பியுள்ளார்.
4. விஜய் மல்லையாவுக்கு எதிரான கோர்ட்டு உத்தரவுக்கு பா.ஜனதா வரவேற்பு
விஜய் மல்லையாவுக்கு எதிரான கோர்ட்டு உத்தரவுக்கு, பா.ஜனதா வரவேற்பு தெரிவித்துள்ளது.
5. இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையீடு செய்கிறார் விஜய் மல்லையா
இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையீடு செய்ய விஜய் மல்லையா உத்தேசித்திருப்பதாக தெரியவந்துள்ளது.