உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் பலி + "||" + 21 Innocent people killed in air strike in Afghanistan

ஆப்கானிஸ்தானில் வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் பலியாயினர்.
காபூல், 

ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் கொன்று குவிக்கப்பட்ட பரிதாபம் அரங்கேறி உள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.

இதுபற்றி அந்தப் பகுதியை சேர்ந்த எம்.பி. முகமது ஹாசிம் அல்கோஜாய் கூறும்போது, “ஒரு வான்தாக்குதலில் 13 பேர் பலியாகினர். மற்றொரு வான்தாக்குதலில் 8 பேர் பலியாகினர். இவ்விரு தாக்குதல்களும் 8-ந் தேதி இரவு நடந்துள்ளது” என குறிப்பிட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. உலகைச் சுற்றி...
ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் சிபாஹதுல்லா முஜாதிதி நேற்று முன்தினம் இரவு காலமானார்.
2. ஆப்கானிஸ்தானில் ராணுவம் அதிரடி தாக்குதல்; 15 தலீபான்கள் பலி
ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 15 தலீபான்கள் பலியாயினர்.
3. உலகைச்சுற்றி....
ஆப்கானிஸ்தானின் ராணுவ தளம் மீது தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்தது.
4. ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் மீது தலீபான்கள் தாக்குதல்; பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் மீது தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.
5. ஆப்கானிஸ்தானில் தங்கசுரங்கம் சரிந்ததில் 8 பேர் சாவு
ஆப்கானிஸ்தானில் தங்கசுரங்கம் சரிந்ததில் 8 பேர் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...