உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானின் வடக்கே சோதனை சாவடிகள் மீது தாக்குதல்; 7 தீவிரவாதிகள் சுட்டு கொலை + "||" + Seven militants dead in clash in N Afghanistan

ஆப்கானிஸ்தானின் வடக்கே சோதனை சாவடிகள் மீது தாக்குதல்; 7 தீவிரவாதிகள் சுட்டு கொலை

ஆப்கானிஸ்தானின் வடக்கே சோதனை சாவடிகள் மீது தாக்குதல்; 7 தீவிரவாதிகள் சுட்டு கொலை
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு சோதனை சாவடிகளை தாக்கிய தீவிரவாதிகள் மீது நடந்த பதில் தாக்குதலில் 7 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.
மைமனா,

ஆப்கானிஸ்தானின் வடக்கே பர்யாப் மாகாணத்தில் கர்ஜிவான் மாவட்டத்தில் அமைந்த சில பாதுகாப்பு சோதனை சாவடிகள் மீது இன்று தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதனை அடுத்து பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர்.  இதனால் தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பியோடினர்.  இதன்பின் சம்பவ பகுதியில் 7 தீவிரவாதிகளின் உடல்கள் கிடந்துள்ளன.  காயமடைந்த 4 தீவிரவாதிகள் மீட்கப்பட்டனர்.

இந்த தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.  இதுபற்றி தலீபான் அமைப்பினர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் ராணுவ வேட்டை; 2 தலீபான் தலைவர்கள் உள்பட 52 தீவிரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் 2 தலீபான் தலைவர்கள் உள்பட 52 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
2. இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: ஊட்டி தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை
இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதின் எதிரொலியாக ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் விடிய, விடிய சோதனை நடத்தினர்.
3. காஷ்மீரில் பாதுகாப்பு படை அதிரடியில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை
காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் அதிரடி சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
4. காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பத்காம் பகுதியில் நடந்த என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
5. காஷ்மீரில் தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகளின் பதுங்கு குழி கண்டறியப்பட்டது
காஷ்மீரின் சோபியான் நகரில் நடந்த தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகளின் பதுங்கு குழி கண்டறியப்பட்டு உள்ளது.