உலக செய்திகள்

இத்தாலியில் தொடங்கிய பாரம்பரிய திருவிழா கொண்டாட்டத்தில் பல வேடமிட்டு அசத்திய சுற்றுலா பயணிகள் + "||" + Traditional festival that began in Italy have been dazzled by many tourists

இத்தாலியில் தொடங்கிய பாரம்பரிய திருவிழா கொண்டாட்டத்தில் பல வேடமிட்டு அசத்திய சுற்றுலா பயணிகள்

இத்தாலியில் தொடங்கிய பாரம்பரிய திருவிழா கொண்டாட்டத்தில் பல வேடமிட்டு அசத்திய சுற்றுலா பயணிகள்
இத்தாலியில் தொடங்கிய பாரம்பரிய திருவிழா கொண்டாட்டத்தில் பல வேடமிட்டு சுற்றுலா பயணிகள் அசத்தினர்.
வெனிஸ்,

இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரில் பாரம்பரிய திருவிழா கொண்டாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் உலகின் பல்வேறு நகரங்களில் இருந்து மக்கள் வந்து குவிந்துள்ளனர்.  அவர்கள் படகுகளில் அணிவகுத்து சென்றனர். குறிப்பாக இளவரசிகளாகவும், கடல் கொள்ளையர்களாகவும் வேடம் அணிந்து அசத்தினர்.  இந்த திருவிழா கொண்டாட்டத்தில் ஆடை அலங்காரங்கள் காண்போரை கவர்ந்திழுக்கின்றன.

இதில், அலங்காரம் செய்யப்பட்ட படகுகள் வண்ண மலர் கொத்துகளை சுமந்தபடி சென்றன.  அவற்றில் இருந்து வண்ண வண்ண பலூன்கள் திடீரென வானில் பறக்க விடப்பட்டன.  வண்ண புகையும் பரவியபடி சென்றது ஆச்சரியப்பட வைத்தது.

தொடர்புடைய செய்திகள்

1. நீர்மட்டம் உயர்வு, மேட்டூர் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வால் மேட்டூருக்கு சுற்றுலா பயணிகள் நேற்று அதிகளவில் வந்து குவிந்தனர்.
2. தண்ணீர் வரத்து அதிகரிப்பு: களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் குதூகல குளியல்
களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து குதூகல குளியல் போட்டு சென்றனர்.
3. 3 மாதங்களுக்கு பிறகு இன்று முதல், கோவை குற்றாலஅருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மாவட்ட வன அதிகாரி தகவல்
3 மாதங்களுக்கு பிறகு, கோவை குற்றால அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட வன அதிகாரி தெரிவித்தார்.
4. 16 நாட்களுக்கு பிறகு, கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல 16 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
5. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுகிறது: சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்
குற்றாலத்தில் அருவிகளில் குறைவாக தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்.