உலக செய்திகள்

சுய கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு இந்தியா, பாகிஸ்தானுக்கு சீனா அறிவுரை + "||" + China advised India to Pakistan to maintain self-control

சுய கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு இந்தியா, பாகிஸ்தானுக்கு சீனா அறிவுரை

சுய கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு இந்தியா, பாகிஸ்தானுக்கு சீனா அறிவுரை
சுய கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு இந்தியா, பாகிஸ்தானுக்கு சீனா அறிவுரை வழங்கி உள்ளது.
பீஜிங்,

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கெங் சுவாங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இந்தியாவும், பாகிஸ்தானும் தெற்கு ஆசியாவில் முக்கியமான நாடுகள். இந்த பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ இரு நாடுகளிடையே நிலையான இருதரப்பு நல்லுறவு நிலவுவது அவசியம்.


தெற்கு ஆசியா கடைப்பிடித்து வரும் ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மையை அனைத்து தரப்பும் உறுதி செய்ய வேண்டும். எனவே, இந்தியாவும், பாகிஸ்தானும் சுய கட்டுப்பாட்டை கடைபிடித்து, தங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்வார்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்திய தேர்தலில் பிரசாரம் மேற்கொண்ட வங்கதேச நடிகர் மன்னிப்பு கோரினார்
இந்திய தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டதால் வெளியேற்றப்பட்ட வங்கதேச நடிகர் மன்னிப்பு கோரினார்.
2. இந்தியாவை பிரிக்க விரும்புவது பாஜகதான்: மெகபூபா முப்தி
நச்சு கொள்கையை கடைப்பிடிக்கும் பாஜகதான், இந்த நாட்டை பிரிக்க விரும்புகிறது என்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி கூறினார்.
3. இந்தியா வெளியிட்ட ரேடார் காட்சிகள் உண்மையானது இல்லை: பாகிஸ்தான் சொல்கிறது
இந்தியா வெளியிட்ட ரேடார் காட்சிகள் உண்மையானது இல்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
4. பாகிஸ்தான் எப். 16 விமானங்களை பயன்படுத்தியது தொடர்பாக மறுக்க முடியாத ஆதாரம் வெளியீடு
பாகிஸ்தான் எப். 16 விமானங்களை பயன்படுத்தியது தொடர்பாக மறுக்க முடியாத ஆதாரங்களை இந்திய விமானப்படை வெளியிட்டது.
5. நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்த மல்லையாவின் மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்தது
இந்தியாவிற்கு நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா தாக்கல் செய்த மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்தது.