உலக செய்திகள்

வானில் ஏற்பட்ட பிரமாண்ட துளை பொதுமக்கள் ஆச்சரியம் + "||" + Alien-like cloud formation in the UAE explained

வானில் ஏற்பட்ட பிரமாண்ட துளை பொதுமக்கள் ஆச்சரியம்

வானில் ஏற்பட்ட பிரமாண்ட துளை பொதுமக்கள் ஆச்சரியம்
ஐக்கிய அரபு அமீரகத்தில், வானில் ஏற்பட்ட பிரமாண்ட துளை, பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அல் ஐன் (Al ain) நகர் வானத்தில் திடீரென உருவான துளையால், பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். மற்றொரு உலகுக்கான வாயில் என பலரும் இதை வர்ணிக்கத் தொடங்கி விட்டனர். 

ஆனால் இதற்கு விளக்கமளித்துள்ள வானிலை ஆய்வாளர்கள், மேகங்களில் உள்ள நீர்மம் உறைநிலைக்கும் கீழே சென்றுவிட்டால் இதுபோன்று நிகழும் எனக் கூறியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ
தாயின் கருப்பையினுள் இருக்கும் இரட்டை குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று குத்துச்சண்டை போடும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
2. அனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரியை தள்ளுபடி செய்தது பிரெஞ்சு அரசு
ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானிக்கு பிரெஞ்சு அரசு ரூ.1,100 கோடி வரியை தள்ளுபடி செய்துள்ளது.
3. 99 வயது பாட்டி உடலில் இருந்த அதிசயம்: மருத்துவ பல்கலைக்கழக மாணவர்கள் அதிர்ச்சி
இறந்துபோன 99 வயது பாட்டியின் உடலை உடற்கூராய்வு செய்து பார்த்த பல்கலைக்கழக மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
4. பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் கட்டாய திருமணம் செய்த இந்திய பெண்ணின் கதை திரைப்படமாகிறது
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட இந்தியாவை சேர்ந்த இளம்பெண் பிரச்சினைகளில் இருந்து மீண்டு தன்னுடைய வாழ்க்கையை புதிதாக தொடங்கியுள்ளார்.
5. குளிக்கும் போது செல்போன் பயன்படுத்திய இளம் பெண் பலி
குளியல் தொட்டிக்குள் படுத்துக் கொண்டு செல்போன் பேசிய ஒரு அழகிய இளம்பெண் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.