உலக செய்திகள்

சீனாவில் ரசாயன ஆலையில் வெடிவிபத்து: 6 பேர் பலி; 30 பேர் காயம் + "||" + Six dead, 30 injured in China chemical plant blast, says official

சீனாவில் ரசாயன ஆலையில் வெடிவிபத்து: 6 பேர் பலி; 30 பேர் காயம்

சீனாவில் ரசாயன ஆலையில் வெடிவிபத்து:  6 பேர் பலி; 30 பேர் காயம்
சீனாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து சம்பவத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர்.
பெய்ஜிங்,

சீனாவின் கிழக்கே யான்செங் நகரில் அமைந்த ரசாயன ஆலை ஒன்றில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது.  இதில் 6 பேர் கொல்லப்பட்டனர்.  30 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் வேறு சிலரும் லேசான காயமடைந்து உள்ளனர்.  மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.  இந்த வெடிவிபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சிரியாவில் ராணுவ ஆயுத கிடங்கில் வெடிவிபத்து - 31 வீரர்கள் உயிரிழப்பு
சிரியாவில் ராணுவ ஆயுத கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 31 வீரர்கள் உயிரிழந்தனர்.
2. ரஷ்யாவில் தொழிற்சாலையில் வெடிவிபத்து; 38 பேர் காயம்
ரஷ்யாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 38 பேர் காயம் அடைந்தனர்.
3. சீனாவில் வாயு கசிவால் தொழிற்சாலையில் வெடிவிபத்து; 7 பேர் பலி
சீனாவில் வாயு கசிவால் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
4. சீனா ரசாயன ஆலையில் வெடி விபத்து: பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வு
சீனாவின் ஜியாங்சு மாகாணம் யான்செங் நகரில் ரசாயன ஆலை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மதியம் பயங்கர வெடிவிபத்து நேரிட்டது. இதனால் ஏற்பட்ட தீ, ஆலை முழுவதையும் சூழ்ந்து கொண்டது.
5. உத்தரபிரதேசத்தில் பட்டாசு கடையில் பயங்கர வெடிவிபத்து; 13 பேர் சாவு - 3 வீடுகளும் தரைமட்டமான பரிதாபம்
உத்தரபிரதேசத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 3 வீடுகளும் இடிந்து தரைமட்டமாகின.