உலக செய்திகள்

அந்தமான் தீவு பகுதியில் நிலநடுக்கம் + "||" + Earthquake of magnitude 5.1 struck the Andaman Islands region at 4:59 PM today

அந்தமான் தீவு பகுதியில் நிலநடுக்கம்

அந்தமான் தீவு பகுதியில் நிலநடுக்கம்
அந்தமான் தீவு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
அந்தமான் தீவு பகுதியில் இன்று மாலை 4.59 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருட்சேதம், உயிரிழப்பு உள்ளிட்ட விவரங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.