உலக செய்திகள்

குளிக்கும் போது செல்போன் பயன்படுத்திய இளம் பெண் பலி + "||" + Used cellphone during bathing Young girl kills

குளிக்கும் போது செல்போன் பயன்படுத்திய இளம் பெண் பலி

குளிக்கும் போது செல்போன் பயன்படுத்திய இளம் பெண் பலி
குளியல் தொட்டிக்குள் படுத்துக் கொண்டு செல்போன் பேசிய ஒரு அழகிய இளம்பெண் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
ரஷ்யாவைச் சேர்ந்த அந்த இளம்பெண் அனஸ்தேசியா (20)  குளிக்கச் சென்றிருக்கிறார்.பின்னர் வெகு நேரமாக பாத்ரூமிலிருந்து சத்தம் எதுவும் வராமல் போகவே, சந்தேகமடைந்த அனஸ்தேசியாவின் தாய் ஒக்சானா (48) மகளை சென்று பார்த்திருக்கிறார்.

அங்கு ஒரு கையில் சாக்கெட்டில் இணைக்கப்பட்ட மொபைல் போனுடனும், மறு கையில் குளியல் தொட்டிக்கான பிளக்குடனும் தொட்டிக்குள் சுய நினைவின்றி கிடந்திருக்கிறார் அனஸ்தேசியா.

அவர் மயங்கிக் கிடப்பதாக நினைத்து ஆம்புலன்சை அழைத்திருக்கிறார். விரைந்து வந்த மருத்துவ உதவிக்குழுவினர், அனஸ்தேசியா  ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ரஷ்யாவில் சமீபத்தில், குளிக்கும்போது போன் பேசி உயிரிழந்த ஐந்தாவது நபர் இவர் என்பது  குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. செடிகளை சாப்பிட்ட இரண்டு ஆடுகளை கைது செய்த போலீசார்
தெலுங்கானா மாநிலம் ஹுசுராபாத் பகுதியில் செடிகளை சாப்பிட்டதால் இரண்டு ஆடுகள் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளன.
2. விமானத்தில் மனைவி தூங்குவதற்காக, 6 மணி நேரம் நின்றபடி பயணம் செய்த கணவர்
விமானத்தில் பயணித்த மனைவி தூங்குவதற்காக, 6 மணி நேரம் நின்றபடி பயணம் செய்த கணவரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
3. இருக்கையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்
சபாநாயகர் தன் இருக்கையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
4. வீட்டின் படுக்கையறையில் ஓய்வெடுத்த மலைப்பாம்பு
ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டின் படுக்கையில் பெரிய மலைப்பாம்பு ஓய்வெடுத்து கொண்டு இருந்ததை கண்டு வீட்டை சேர்ந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.
5. உரிமையாளரின் கட்டளைக்கேற்ப சிலை போல நின்ற நாய்கள்
உரிமையாளரின் கட்டளைக்கேற்ப சிலை போல நின்ற நாய்களின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.