உலக செய்திகள்

கஜகஸ்தானில் பேருந்து விபத்து; 11 பேர் பலி + "||" + Eleven people killed in bus accident in Kazakhstan Uzbek citizens; President

கஜகஸ்தானில் பேருந்து விபத்து; 11 பேர் பலி

கஜகஸ்தானில் பேருந்து விபத்து; 11 பேர் பலி
கஜகஸ்தானில் பேருந்து விபத்தில் உஸ்பெகிஸ்தானை சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர்.
கஜகஸ்தான் நாட்டில் அல்மேட்டி-டாஷ்கென்ட் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  இரு வாகனங்கள் மீது மோதி விடாமல் இருப்பதற்காக பேருந்து ஓட்டுனர் முயன்றபொழுது அது கவிழ்ந்தது.

இந்த விபத்தில் உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர்.  29 பேர் காயமடைந்துள்ளனர்.  அவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.  இதனை தொடர்ந்து மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.  காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து - 11 பேர் பலி
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் படகு கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர்.
2. மேற்கு வங்காளத்தில் டீக்கடைக்குள் லாரி புகுந்த விபத்தில் 5 பேர் சாவு
மேற்கு வங்காளத்தில் டீக்கடைக்குள் லாரி புகுந்த விபத்தில் 5 பேர் பலியாகினர்.
3. ஸ்பெயின் நாட்டில் ராணுவ விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது - விமானி பலி
ஸ்பெயின் நாட்டில் ராணுவ விமானம் கடலில் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி விமானி ஒருவர் பலியானார்.
4. ஜம்மு-காஷ்மீர்: மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 7 பேர் பலி, 25 பேர் காயம்
ஜம்மு-காஷ்மீரில் மினி பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர்.
5. பொன்மலை ரெயில்வே ஊழியர் வீட்டில் பரபரப்பு: குளிர் சாதன பெட்டி வெடித்து தீ விபத்து
திருச்சி பொன்மலை ரெயில்வே ஊழியர் வீட்டில் நள்ளிரவு குளிர் சாதன பெட்டி வெடித்து தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிர் தப்பினர்.