உலக செய்திகள்

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 207 ஆக உயர்வு + "||" + Death toll from Sri Lankas eight explosions rises to 207

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 207 ஆக உயர்வு

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 207 ஆக உயர்வு
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக உயர்ந்துள்ளது.


இலங்கை தலைநகர் கொழும்புவில் காலை கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர் கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், கிங்ஸ்பெரி, ஷாங்கிரி லா, சின்னமன் கிராண்ட் உள்ளிட்ட நட்சத்திர ஓட்டல்கள் என 6 இடங்களில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. மாலையும் இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டு செல்கிறது. 207 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 400-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இலங்கையில் அதிபர் தேர்தலில் போட்டியிட கோத்தபய ராஜபக்சே முடிவு
இலங்கையில் அதிபர் தேர்தலில் போட்டியிட கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.
2. இலங்கையில் வன்முறை : பெரும் பதற்றத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு
இலங்கையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறை காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
3. தொடரும் பதற்றம் எதிரொலி: இலங்கையில் சமூக வலைத்தளங்களுக்கு தடை - அரசு உத்தரவு
இலங்கையில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்புகளை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் சமூக வலைத்தளங்களுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டு உள்ளது.
4. இலங்கைக்கு தேன்நிலவு சென்ற இந்திய பெண் சாவு - காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்
இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு தேன்நிலவு சென்ற இந்திய பெண் பலியான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
5. இலங்கையில் இரு பிரிவினர் இடையே மோதல்; கடைகள் மீது தாக்குதல்
இலங்கையில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் நகர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.