உலக செய்திகள்

இலங்கையில் 87 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிப்பு : போலீஸ் விசாரணை தீவிரம் + "||" + Detonators found in bus stand in Pettah

இலங்கையில் 87 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிப்பு : போலீஸ் விசாரணை தீவிரம்

இலங்கையில் 87 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிப்பு : போலீஸ் விசாரணை தீவிரம்
இலங்கையில் கொழும்பு பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்புவில் நேற்று தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்து பாதுகாப்பு படை உஷார் படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக சோதனை மற்றும் கைது நடவடிக்கையை மேற்கொள்கிறது. இதுவரையில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே கொழும்பு பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

வழிபாட்டு இடங்களில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்ய பயன்படுத்தப்படும் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மேலும் நிலையை பதற்றம் அடைய செய்துள்ளது. டெட்டனேட்டர்கள் சிக்கியது தொடர்பாக பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ராமநாதபுரம் அருகே பரபரப்பு: இலங்கைக்கு கடத்த துப்பாக்கி - தோட்டாக்களை வீட்டில் பதுக்கிய பெண் - கைது செய்து தீவிர விசாரணை
இலங்கைக்கு கடத்து வதற்காக துப்பாக்கி, 32 தோட்டாக்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடந்தது.
2. நியூசிலாந்து-இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்
நியூசிலாந்து-இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடங்குகிறது.
3. காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள் விவகாரம்: ரனில் விக்ரமசிங்கே
காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள் விவகாரம் என்று இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
4. வங்காளதேச கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது
வங்காளதேச கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
5. இந்திய அணி முதலிடத்தை பிடிக்குமா? - இலங்கையுடன் இன்று மோதல்
உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா- இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.