உலக செய்திகள்

ஜப்பானின் கியூஷு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் + "||" + USGS: An earthquake of magnitude 6.3 struck Kyushu, Japan at 5:18 AM IST today

ஜப்பானின் கியூஷு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் கியூஷு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் கியூஷு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது.
டோக்கியோ, 

ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியான கியுஷா தீவில் சக்தி வாந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக நிலநடுக்கம் பதிவானது. மியாசகி பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மியாசகி நகரில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். உள்ளூர் நேரப்படி, காலை 8.48 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால், சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. நிக்கோபார் தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு
நிக்கோபார் தீவில் இன்று காலை மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
2. பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பச்சிளம்குழந்தை உள்பட 5 பேர் பலி
பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு கோடபடோ மாகாணத்தில் உள்ள மகிலாலா நகரில் நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 2 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
3. பிலிப்பைன்சில் 6.4 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பைன்சில் 6.4 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
4. அரூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்களிடையே பீதி
அரூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட பலத்த சத்தத்தால் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது. இதனால் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. ராஜஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.5 ஆக பதிவு
ராஜஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது.