உலக செய்திகள்

மகளை கண்காணிக்க வளர்ப்பு நாய்க்கு பயிற்சி அளித்துள்ள தந்தை + "||" + Watch: Dad Trains Dog To Make Sure Daughter Does Homework

மகளை கண்காணிக்க வளர்ப்பு நாய்க்கு பயிற்சி அளித்துள்ள தந்தை

மகளை கண்காணிக்க வளர்ப்பு நாய்க்கு பயிற்சி அளித்துள்ள தந்தை
சீனாவில் பள்ளி பாடம் எழுதும் மகளை கண்காணிக்க, தந்தை ஒருவர் தனது வளர்ப்பு நாய்க்கு பயிற்சி அளித்துள்ளார்.
 சீனாவின் தென்மேற்கு பகுதியான குய்சோ மாகாணத்தில், வசித்து வரும் சூ லியாங்  என்பவர் பான்டன் என்று பெயரிட்டு நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

தனது மகள் பள்ளி பாடங்களை ஒழுங்காக செய்யாமல், செல்போனில் நேரம் செலவிடுவதை அறிந்த லியாங், தனது வளர்ப்பு நாயை கொண்டு அவளை கண்காணிக்க முடிவு செய்தார்.

அதன்படி, மகள் பள்ளி பாடம் எழுதும் போது, அவளது டேபிளின் மேல் கால்களை வைத்து நின்றபடி கண்காணிக்க வளர்ப்பு நாய் பான்டனுக்கு பயிற்சி வழங்கியுள்ளார்.

சிறுமியை பாடம் எழுதும்போது மட்டுமல்லாமல், பியானோ வாசிக்கும்போது, அவளது கவனம் வேறு எதிலும் செல்லாதபடி பான்டன் ‘ஆசிரியர்’ போல் கண்காணித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆழ்கடல் நீச்சல் வீரர் ஒருவரை ஆக்டோபஸ் இழுத்துச் செல்ல முயன்றது
ஜப்பானில் ஆழ்கடல் நீச்சல் வீரர் ஒருவரை ஆக்டோபஸ் இழுத்துச் செல்ல முயன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.
2. கஞ்சா புகைக்கும் வழக்கம் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது -ஆய்வில் தகவல்
கஞ்சா புகைக்கும் வழக்கம் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
3. 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனி ஓநாய் தலை கண்டுபிடிப்பு
ரஷ்யாவில் 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனி ஓநாய் ஒன்றின் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4. கற்பழிக்க முயன்ற நபரின் நாக்கை கடித்து துண்டாக்கிய பெண் டாக்டர்
தன்னை கற்பழிக்க முயன்ற நபரின் நாக்கை பெண் டாக்டர் கடித்து துண்டாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!
5. உலகிலேயே அதிக முறை திருமணம் செய்து கொண்டவர்
உலகிலேயே அதிக முறை திருமணம் செய்து கொண்டவர் என்ற பெயருக்கு கலிபோர்னியாவில் வசித்த கிளையன் உல்ப் என்பவர் சொந்தக்காரராக உள்ளார்.