உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் விதிமுறை மீறிய இந்திய உணவகத்துக்கு ரூ.12½ லட்சம் அபராதம் + "||" + Indian restaurant in Australia is a fine of Rs.12½ lakh

ஆஸ்திரேலியாவில் விதிமுறை மீறிய இந்திய உணவகத்துக்கு ரூ.12½ லட்சம் அபராதம்

ஆஸ்திரேலியாவில் விதிமுறை மீறிய இந்திய உணவகத்துக்கு ரூ.12½ லட்சம் அபராதம்
ஆஸ்திரேலியாவில் விதிமுறை மீறிய இந்திய உணவகத்துக்கு ரூ.12½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய நாட்டின் பெர்த் நகரின் தெற்கு வீதியில் ‘தி கரி கிளப் இந்தியன் ரெஸ்டாரண்ட்’ என்ற பெயரில் இந்திய உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நிலிஷ் டோக்கே என்பவர் இந்த உணவகத்தை நடத்தி வருகிறார்.


இந்த உணவகம் உணவுப்பொருட்களை பாதுகாப்பதிலும், தூய்மையான தரத்தில் உணவக வளாகத்தை பராமரிப்பதிலும் தவறியது உள்ளிட்ட 7 விதிமுறைகளை மீறி இருக்கிறது. சுகாதார ஆய்வாளர்கள் நடத்திய சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த உணவகத்துக்கு 25 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் (சுமார் ரூ.12½ லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்து உணவகத்தின் அதிபர் நிலிஷ் டோக்கே கூறுகையில், “ உணவகத்தில் சோதனை நடந்தபோது நான் இல்லை. இருப்பினும் மறுநாளே உணவகம் தூய்மைப்படுத்தப்பட்டு முழுமையான தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து 301 ரன்களில் ஆல்-அவுட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 301 ரன்கள் எடுத்துள்ளது.
2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டில் ‘திரில்’ வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பரபரப்பான ஆஷஸ் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது. கதாநாயகனாக ஜொலித்த பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
3. இளவரசி டயானாவின் மறுபிறவி என்று கூறும் 4 வயது சிறுவன்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 4 வயது சிறுவன் பிரிட்டனின் இளவரசி டயானாவின் மறுபிறவி என்று வினோதமாகக் கூறி வருகிறான்.
4. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை: மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் சந்திப்பு
நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
5. உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா - வங்காளதேசம் ஆட்டம் மழையால் பாதிப்பு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.