உலக செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இங்கிலாந்து நாட்டுக்காரர் சாவு + "||" + British man dies on Mount Everest

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இங்கிலாந்து நாட்டுக்காரர் சாவு

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இங்கிலாந்து நாட்டுக்காரர் சாவு
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ராபின் ஹய்நெஸ் பி‌ஷர் (வயது 44) என்பவர் உள்பட 6 பேர் குழுவினர் இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்கள்.

காத்மாண்டு, 

ராபின் ஹய்நெஸ்  பி‌ஷர் 8,600 மீட்டர் உயரத்தில் இருந்தபோது அவருக்கு திடீரென நேற்று காலை 8.30 மணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் அவர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த வசந்த காலத்தில் இதுவரை 8 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள பல்வேறு மலைகளில் ஏறும்போது பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இதில் எவரெஸ்ட் சிகரத்தில் மட்டும் 10 பேர் பலியாகி உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. செங்குன்றத்தில் லாரி மோதி பள்ளி ஆசிரியை பலி; கணவர் கண் எதிரே பரிதாபம்
செங்குன்றத்தில் மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதி கணவர் கண் எதிரேயே தனியார் பள்ளி ஆசிரியை பரிதாபமாக இறந்தார். அவருடைய கணவர் படுகாயம் அடைந்தார்.
2. மோட்டார் சைக்கிள் விபத்தில் கலெக்டரின் நேர்முக பெண் உதவியாளர் பலி கணவர் படுகாயம்
புதுக்கோட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி கலெக்டரின் நேர்முக பெண் உதவியாளர் பலியானார். கணவர் படுகாயமடைந்தார்.
3. வேடசந்தூர் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி
வேடசந்தூர் அருகே, குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியாகினர்.
4. மேலூர் அருகே மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த்தவர் மாடு முட்டி பலி
மேலூர் அருகே மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த்தவர் மாடு முட்டியதில் பலியானார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
5. மதுரை அருகே கட்டுமான பணியின் போது அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து தொழிலாளி பலி, 5 பேர் மீட்பு
புதிதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பலியானார். 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், 2 பேர் கதி என்ன? என்று தெரியவில்லை. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.