உலக செய்திகள்

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ‘நட்பு மரம்’ பட்டுப்போனது : டிரம்ப், மெக்ரான் இணைந்து நட்டது + "||" + In the White House of Washington The 'Friendly tree' was dried up

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ‘நட்பு மரம்’ பட்டுப்போனது : டிரம்ப், மெக்ரான் இணைந்து நட்டது

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ‘நட்பு மரம்’ பட்டுப்போனது : டிரம்ப், மெக்ரான் இணைந்து நட்டது
பிரான்ஸ் அதிபர் மெக்ரான், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார்.

வாஷிங்டன், 

முதலாம் உலகப்போரின்போது பிரான்சில் இறந்த அமெரிக்கர்களின் கல்லறையிலிருந்து ஓக் மரக்கன்றை அமெரிக்காவுக்கு அப்போது அவர் எடுத்து சென்றார்.

இதையடுத்து இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவை வெளிப்படுத்தும் விதமாக, அந்த ஓக் மரக்கன்றை மெக்ரான், டிரம்புக்கு பரிசாக வழங்கினார்.

அதன் பின்னர் டிரம்ப் மற்றும் மெக்ரான் ஆகிய இருவரும் இணைந்து வெள்ளை மாளிகை பகுதியில் ஓக் மரக்கன்றை நட்டனர். இதனால் இது நட்பு மரம் என அழைக்கப்பட்டு, உலகெங்கிலும் கவனத்தை ஈர்த்துவந்தது.

இந்த நிலையில் அந்த ஓக் மரக்கன்று பட்டுப்போய் விட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. முறையான பராமரிப்பின்மையே மரக்கன்று பட்டுப்போனதற்கான காரணம் என்றும் கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. என்னை பதவியை விட்டு நீக்க அமெரிக்க நாடாளுமன்றம் விசாரணை நடத்துவது வேடிக்கையானது - டிரம்ப் கருத்து
என்னை பதவியை விட்டு நீக்க அமெரிக்க நாடாளுமன்றம் விசாரணை நடத்துவது வேடிக்கையானது என அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்து உள்ளார்.
2. காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தராக செயல்பட தயார் - டிரம்ப் மீண்டும் அறிவிப்பு
காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடுவராகவோ, மத்தியஸ்தராகவோ செயல்பட தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார்.
3. ஐ.நா.வில் பேசிய மாணவி குறித்த டிரம்ப் விமர்சனத்துக்கு எதிர்ப்பு
பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா. மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சுவீடனை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், பள்ளி மாணவியுமான கிரேட்டா தன்பெர்க் உலக தலைவர்களை கடுமையாக சாடினார்.
4. காஷ்மீர் பிரச்சினைக்கு மோடியும், இம்ரான்கானும் பேசி தீர்வுகாண வேண்டும் ; டிரம்ப் கருத்து
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், இந்திய பிரதமர் மோடியும் சந்தித்து பேசியபின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது டிரம்ப் கூறியதாவது:-
5. பருவநிலை மாநாட்டை தவிர்த்தபோதும் மோடியின் உரையை கேட்பதற்காக ஐ.நா.வுக்கு வந்த டிரம்ப்
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் ஒரு பகுதியாக பருவநிலை மாற்ற மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஏற்கனவே புறக்கணித்து இருந்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...